Welcome to official webpage of TNMOA - Tamilnadu Medical Officers Association

COVID INJUSTICE short film about Tamilnadu Doctors by TNMOA




Share via


https://youtu.be/5m0nLRDVJBw

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄 *தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் 🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬 *TNMOA தயாரித்த குறும்படம் (Short film) *🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬 https://youtu.be/5m0nLRDVJBw *மக்கள் நலனில் பொது சுகாதாரத் துறையின் இன்றியமையாத பணிகளை விளக்கும் வகையிலும் முக்கியமாக மருத்துவ அலுவலர்களின் பங்களிப்பு மற்றும் அனைத்து அரசு மருத்துவர்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் வகையில் தமிழ்நாடு மருத்துவ சங்கம் குறும்படத்தை(short film) தயாரித்துள்ளது,இந்த குறும்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்..* *இக்குறும்படத்தை கொரோனா போரில் தமிழக மக்களை காக்க இன்னுயிர் நீத்த அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம்..* *குறும் படத்தை எழுதி இயக்கிய மருத்துவர் ஸ்ரீதர் ப்ரியன் அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது..* *இவன்* *தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்(TNMOA)* 🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄


Tamilnadu Medical officers association (TNMOA ) presents

COVID INJUSTICE Short film

Dedicated to all the healthcare workers who lost their lives in this pandemic.

Thanks to

All Medical officers and Health care workers of Vallam Primary health care center, Thanjavur.


Mkb studios
Olir designs
Kizhavi studios

Periyar community Radio 90.4
Periyar Maniammai institute of science and Technology
Mrs.Narmadha
Mrs.Jayanthi

Written and Directed by -Dr.Shreedher priyan

DOP - Royal Richard
Editing - Santhosh

Cast - Abdul khader
Guruswamy
Subash
Loga


#healthcareheroes #covid #healthcareworkers #healthcare #nurse #coronavirus #frontlineworkers #nurses #healthcareprofessional #thankyou #nurselife #essentialworkers #stayhome #pandemic #doctors #doctor #staysafe #nursesrock #healthcareprofessionals #health #hospital #socialdistancing #frontlineheroes #heroes #medicine #medical

#doctor #medicine #medical #health #hospital #doctors #covid #healthcare #surgery #neet #medico #medstudent #medicalstudent #medschool #mbbs #surgeon #love #dentist #coronavirus #physician #medicalschool #medlife #futuredoctor #wellness





Share via